Jan 8, 2021, 16:43 PM IST
நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அதிகமான காய்கறிகளை உண்ணுவது அவசியம். அதிலும் நீரிழிவு என்னும் சர்க்கரை பாதிப்புள்ளோர் கண்டிப்பாகக் காய்கறிகளைச் சாப்பிடவேண்டும். காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன. Read More
Jan 5, 2021, 13:42 PM IST
டயாபடீஸ் என்னும் நீரிழிவு பாதிப்பு உள்ளோர் நன்றாக உடற்பயிற்சி செய்யவேண்டும். ஆனால் குளிர்காலத்தில் பெரும்பாலும் உடற்பயிற்சிகளை செய்யவோ, நடைபயிற்சி செல்லவோ இயலாத சூழல் நிலவும். Read More
Dec 28, 2020, 18:35 PM IST
இனிப்பு சாப்பிடும் போது தெரியாது. அதில் எவ்வளவு பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது.. தெரிந்தால் நாம் இனிப்பை தொட்டு கூட பார்க்க மாட்டோம். Read More
Dec 17, 2020, 21:19 PM IST
கிராமங்களில் காலையில் வெறும் வயிற்றில் வேப்பங்கொழுந்தை மென்று தின்பதை இன்றும் காணலாம். வேப்ப இலைக்கு பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் மற்றும் அழற்சிக்கு எதிராக செயலாற்றும் திறன் உண்டு. Read More
Dec 11, 2020, 18:49 PM IST
பப்பாளி பழம் சாப்பிட்டால் முகம் பொலிவு அடையும் என்பது யாவரும் அறிந்ததே…. ஆனால் இதில் அளவில்லாத மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. Read More
Nov 17, 2020, 19:27 PM IST
இனிப்பு சாப்பிடும் போது தெரியாது.. அதில் எவ்வளவு பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது.. தெரிந்தால் நாம் இனிப்பை தொட்டு கூட பார்க்க மாட்டோம். Read More
Nov 16, 2020, 20:53 PM IST
அதிக சிரமமான வேலை என்ன என்று கேட்டால், தொப்பையை குறைப்பது என்று பலர் கூறுகின்றனர். Read More
Nov 14, 2020, 14:21 PM IST
சர்க்கரையின் அளவை பொறுத்தமட்டில் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரையை கட்டுப்படுத்த பல உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று வெங்காயம். Read More
Nov 6, 2020, 21:11 PM IST
சர்வதேச நீரிழிவு அமைப்பின் கணக்குப்படி உலகம் முழுவதும் 42.5 கோடி பேர் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயினால் அவதிப்படுகிறார்கள். Read More
Nov 3, 2020, 20:58 PM IST
இனிப்பு சுவையை விரும்பாதோர் யாருமே இருக்க முடியாது. ஆனால், இனிப்பே சாப்பிடக்கூடாது என்ற கட்டாயத்தில் அநேகர் உள்ளனர். Read More