Jul 1, 2019, 15:03 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கரும் விலகியுள்ளார். Read More
Jul 1, 2019, 10:12 AM IST
உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா வெல்ல வேண்டும் என பாகிஸ்தானியர்கள் பிரார்த்தனை செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. இந்தத் தொடரில் முதல்முறையாக காவி நிற சீருடையுடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் முறையாக தோல்வியையும் தழுவி இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. Read More
Jun 30, 2019, 19:32 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இன்றைய போட்டியில் ஆடிய இங்கிலாந்து, இந்தியாவின் பந்து வீச்சை சிதறடித்து இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. Read More
Jun 30, 2019, 18:06 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான வாழ்வா? சாவா? என்ற சவாலான போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்திய அணியில் விஜய் சங்கருக்கு ஓய்வு தரப்பட்டு | அதிரடி இளம் வீரர் ரிஷப் பன்டுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளதால் அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிரடி காட்டுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. Read More
Jun 30, 2019, 10:24 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் காவி நிற சீருடையுடன் இந்தியா களமிறங்குகிறது. இந்தப் போட்டியில் வென்றால் இந்தியா ஜம்மென அரையிறுதியில் நுழைய முடியம் என்பதால் காவி ராசியும் கை கொடுக்குமா? என்பது தெரிந்துவிடும். Read More
Jun 30, 2019, 09:29 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி வரை கதறவிட்ட ஆப்கானிஸ்தான் மயிரிழையில் வெற்றியை பரிதாபமாக கோட்டை விட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் இன்னும் நீடிக்கிறது. Read More
Jun 29, 2019, 09:16 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அணியும் சீருடையின் நிறம், ஆரஞ்சு நிறமாகியுள்ளது. அடுத்து நடைபெற உள்ள இரு போட்டிகளுக்கு மட்டும் இந்த சீருடை அணிந்து இந்திய வீரர்கள் ஆட உள்ளனர். Read More
Jun 29, 2019, 08:42 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி பெற்றது. அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட தெ.ஆப்ரிக்கா, இந்த வெற்றியின் மூலம் தற்போது இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பையும் அம்பேல் செய்து விட்டது Read More
Jun 28, 2019, 22:30 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்து ஆடவுள்ள 3 போட்டிகளிலும் இந்தியாவே ஜெயிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்கின்றராம். என்னடா இப்படி இந்தியாவுக்காக பாகிஸ்தானியர்கள் பிரார்த்தனையா? என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?.,இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், இந்தியா வெற்றி பெற்றால்தான் பாகிஸ்தான் அரையறுதிக்குள் நுழைய முடியும் என்பது தானாம் Read More
Jun 28, 2019, 08:55 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெற்றிப் பயணம் பீடு நடை போடுகிறது.மே.இந்தியதீவுகளை 125 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலிலும் விறுவிறுவென முன்னேறியுள்ளது Read More