Aug 9, 2019, 21:28 PM IST
ஜம்முவி்ல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 17, 2019, 13:34 PM IST
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், அபராதம் விதிக்கும் திட்டம் இன்று அமலுக்கு வந்தது. சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து கடைகளில் சோதனை செய்கின்றனர் Read More
Jun 14, 2019, 10:04 AM IST
ரயில்வே துறையில் கோட்டக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கும், ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் இடையேயான அனைத்து தகவல் பரிமாற்றமும் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் இடம் பெற வேண்டும் என்று திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது Read More
Jun 12, 2019, 15:23 PM IST
அதிமுகவில் செய்தி தொடர்பாளர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. தலைமைக் கழக உத்தரவு வரும் வரை யாரும் கருத்து சொல்லக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்கள் Read More
Jun 11, 2019, 16:16 PM IST
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான படம் ' கொலையுதிர்காலம்'. Read More
Jun 6, 2019, 18:10 PM IST
‘கருப்பு பணத்தை வாங்க மறுத்தேன், அதனால் ஜெயலலிதா என் மீது ஆத்திரம் கொண்டு விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தார். அதற்கு பிறகும், தொடர்ந்து எனக்கு பல தொல்லைகள் கொடுக்கப்பட்டது’ என்று ஜெயலலிதா குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கமல் கூறியுள்ளார் Read More
Jun 4, 2019, 14:48 PM IST
புதுச்சேரி மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்பதில் முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்துக் கொண்டே உள்ளது. முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது Read More
May 30, 2019, 10:06 AM IST
தேர்தல் தோல்வியால் துவண்டு போயுள்ள காங்கிரசில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் டி.வி. விவாதங்களில் பங்கேற்று, ஆளாளுக்கு ஒரு கருத்தைக் கூறி மேலும் குழப்ப வேண்டாம் என்று காங்கிரசாருக்கு ஒரு மாதம் தடை விதித்துள்ளது அக்கட்சி மேலிடம் Read More
May 22, 2019, 09:27 AM IST
ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
May 16, 2019, 11:36 AM IST
இந்து தீவிரவாதி என்று பேசி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது Read More