Dec 10, 2019, 10:00 AM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு, பாஜகவுக்கு தாவியவர்களுக்கு நிச்சயம் மந்திரி பதவி தரப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார். Read More
Dec 9, 2019, 11:36 AM IST
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இவை வரும் 11ம் தேதி விசாரணைக்கு வருகின்றன. Read More
Dec 9, 2019, 08:52 AM IST
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விட்டுள்ளார். Read More
Dec 9, 2019, 08:45 AM IST
டெல்லியில் பொம்மை மற்றும் பேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 43 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். Read More
Dec 7, 2019, 18:08 PM IST
உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் புதிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, டிச.30 தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும். மனு தாக்கல் டிச.9ல் தொடங்கும். Read More
Dec 7, 2019, 14:03 PM IST
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயாவதியும், அகிலேஷ் யாதவும் குற்றம்சாட்டியுள்ளனர். Read More
Dec 7, 2019, 13:37 PM IST
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பு விவரங்களை மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளதாவது: Read More
Dec 7, 2019, 13:29 PM IST
ஐதராபாத் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 7, 2019, 13:00 PM IST
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்வர் ரகுபர்தாஸ் தனது ஜாம்ஷெட்பூர் தொகுதியில் வாக்களித்தார். Read More
Dec 6, 2019, 19:54 PM IST
தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். Read More