Apr 17, 2019, 11:31 AM IST
ஓட்டுக்கு துட்டு என்ற மோசமான கலாச்சாரத்தால், தமிழகம் மோசமான சாதனையை படைத்து உலக அளவில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் வாக்காளர்களா ?இல்லை அரசியல்வாதிகளா? என்பதை அலசி ஆராய்வதை விட இதிலிருந்து மீள்வதற்கான வழி என்ன என்பதை யோசிக்க வேண்டிய தக்க தருணமும் இதுதான் என்பதை உணர வேண்டும் Read More
Apr 16, 2019, 12:33 PM IST
தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு தேனி தொகுதியில் வாக்காளர்களுக்கு 'கவனிப்பு' எக்கச்சக்கமாக ஆகிவிட ஏக சந்தோஷத்தில் உள்ளனர் தொகுதி மக்கள். முதல் கட்டமாக தலைக்கு ரூ 1000 என ஜரூராக பட்டுவாடா நடந்து முடிந்த நிலையில் அடுத்த ரவுண்டில் டபுள் மடங்காக ரூ 2000 கிடைக்கப் போகிறது என்ற தகவலால் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் தொகுதிவாசிகள் Read More
Apr 16, 2019, 09:25 AM IST
வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 15, 2019, 11:55 AM IST
2 ஆயிரம் அல்ல 2 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக்கோங்க ஆனா ஓட்டு மட்டும் தி.மு.க.வுக்கு போடுங்க என வாக்காளர்களிடம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். Read More
Apr 15, 2019, 07:15 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக மண்ணில் புதைத்து வைத்து இருந்த ரூ.75 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். Read More
Apr 13, 2019, 08:31 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலும் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், எந்தக் கட்சிக்காரர்கள் எவ்வளவு கொடுப்பார்கள் என்று வாக்காளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. என்னதான், தேர்தல் ஆணையம் பல லட்சங்களை செலவழித்து ‘‘வாக்குகளை விலைக்கு விற்காதீர்கள்’’ என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும், அப்படி செலவழித்த பணமும் வீணாகப் போகிறதே தவிர பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை Read More
Apr 12, 2019, 22:38 PM IST
சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து 13.5 கோடி ரூபாய் பறிமுதல் Read More
Apr 10, 2019, 16:36 PM IST
தேனி மாவட்டத்துக்கு மிகப்பெரிய பிரச்சனை ஓ.பன்னீர்செல்வமும் அவரது மகனும்தான் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். Read More
Apr 2, 2019, 23:15 PM IST
70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்ய முடியாததை 5 ஆண்டுகளில் நான் எப்படி செய்ய முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Apr 2, 2019, 20:36 PM IST
”ஓட்டு க்கு நோட்டு” கட்டு கட்டான பலகோடி பணம் வருமான வரிதுறை அதிகாரிகளால் பறிமுதல். பண மதிப்பிழப்பிற்க்கு பிறகு இவ்வளவு பணம் அரசியல்வாதிகளிடம் எப்படி வந்தது? குற்றம் செய்வது வாக்களர்களா? இல்லை வேட்பாளர்களா? Read More