Jun 21, 2019, 10:20 AM IST
பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு நாள் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் Read More
Jun 20, 2019, 10:39 AM IST
வால்பாறையில் ஒரேயொரு சிறுவனுக்காக மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறந்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறையில் சின்னக்கல்லார் என்ற இடத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிறைய பேர் வசித்து வந்தனர். இப்பகுதியில் யானைகள் அடிக்கடி வந்து அட்டகாசம் செய்து வந்தன. ஓட்டு வீடுகளை முட்டித் தள்ளுவதும் சாமான்களை துவம்சம் செய்வதுமாக யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் பலர் வீடுகளை காலி செய்து விட்டனர். Read More
Jun 16, 2019, 14:51 PM IST
துபையில் பள்ளிக்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த 6 வயது சிறுவன், டிரைவரின் அஜாக்கிரதையால் பள்ளிப் பேருந்திலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் பிற சிறுவர்களை இறக்கிவிட்டு பேருந்திலேயே தூங்கிவிட்ட சிறுவனை கவனிக்காது, வாகனத்தின் கதவுகளை மூடிவிட்டு பல மணி நேரம் ஓரம் கட்டியதால் இந்த சோகம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 15, 2019, 11:41 AM IST
அரசு பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதா என்று வரும் 17ம் தேதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் Read More
Jun 11, 2019, 14:24 PM IST
சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு Read More
Jun 11, 2019, 10:53 AM IST
அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் யோகா கட்டாயப் பாடமாக கொண்டு வரப்படும் என்று ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார். Read More
Jun 8, 2019, 10:23 AM IST
இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதியின்றி, மருத்துவப் பட்டம் மற்றும் டிப்ளமோ வகுப்புகளை நடத்திய எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இந்த பணத்தை பள்ளிக் கட்டங்கள் கட்ட செலவழிக்கவும் கூறியிருக்கிறது Read More
Jun 4, 2019, 14:39 PM IST
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் நாளை(ஜூன்5) வெளியாகிறது Read More
Jun 3, 2019, 10:22 AM IST
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திட்டமிட்டபடி இன்று திறக்கப்பட்டது. புதிய சீருடை அணிந்து மாணவ , மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளில் பங்கேற்றனர் Read More
Jun 3, 2019, 08:24 AM IST
நீண்ட கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துள்ளன. புதிய பள்ளி அல்லது புதிய வகுப்பு, புதிய புத்தகங்கள், புதிய ஆசிரியர், புதிய சீருடை... எல்லாமே புதியவைதாம்! பள்ளிக்கு சந்தோஷமாக செல்லும் மாணவ மாணவியரின் பெற்றோருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பள்ளியே வேப்பங்காயாக கசக்கும் மாணவனின் பெற்றோர் நிலை என்ன? Read More