Jun 1, 2019, 22:32 PM IST
மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தியை திணிக்க பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. அந்த அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கி விட்டது என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார். Read More
Jun 1, 2019, 13:32 PM IST
பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இந்தியை திணிக்கக் கூடாது; ஆனால் விரும்பிய மொழியை யாரும் கற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் Read More
May 31, 2019, 14:18 PM IST
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More
May 29, 2019, 15:29 PM IST
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், திமுகவைச் சேர்ந்த கனிமொழி ஆகியோர் தங்கள் ராஜ்ய சபா எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ளனர் Read More
May 23, 2019, 12:05 PM IST
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் பாஜக தலைவர் தமிழிசையைக் காட்டிலும் மூன்று மடங்கு வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னேறுகிறார். அபார வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது Read More
Apr 17, 2019, 00:00 AM IST
திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. Read More
வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடவடிக்கையால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இதனிடையில் பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன், ‘தூத்துக்குடியில் பணம் ஆறாக கரைபுரண்டு ஓடுகிறது’ எனத் தெரிவித்துள்ளார். Read More
எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது? எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Apr 17, 2019, 09:22 AM IST
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவர் தூத்துக்குடி குறிஞ்சிநகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். இந்த வீட்டின் ஒரு பகுதியில் அலுவலகமும் செயல்பட்டு வந்தது. Read More
Apr 16, 2019, 21:31 PM IST
தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. Read More