Aug 9, 2019, 16:07 PM IST
திரும்பிய இடமெல்லாம் அழகு நிலையங்கள்! அங்கு பல்வேறு அழகு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எல்லா இடங்களிலும் அழகுக்கான பல்வேறு பூச்சுகள் பற்றிய விளம்பரங்கள்! இவை எல்லாம் வேதிப்பொருள்களால் ஆனவை. இயற்கையான பொருள்களை கொண்டு முக அழகை பாதுகாப்பதற்கு, மேம்படுத்துவதற்கு முடியாதா? கண்டிப்பாக முடியும். எளிதாக கிடைக்கும் பொருள்களை கொண்டு முக அழகை பாதுகாக்கும் வழிமுறைகள் இதோ... Read More
Aug 1, 2019, 17:07 PM IST
பொதுவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 140 mg/dL என்ற அளவுக்குக் குறைவாக இருந்தால் இயல்பு நிலையாக கருதப்படுகிறது. 140 முதல் 199mg/dL என்ற அளவு வரை நீரிழிவு பாதிப்புக்கு முற்பட்ட கட்டம் என்று வகைப்படுத்தப்படுகிறது. Read More
Jul 11, 2019, 10:02 AM IST
'அப்பாவுக்கு பிரஷர் இருக்கு. அதனால எனக்கும் வந்திரும்,' என்று பலர் உயர் இரத்த அழுத்தத்தை வரவேற்கும் மனநிலையில் இருக்கிறார்கள். முன்னோருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் நமக்கும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கலாம். Read More
Jun 28, 2019, 23:22 PM IST
எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், உடல் போதுமான சுண்ணாம்பு (கால்சியம்) சத்தை உறிஞ்சிக் கொள்ளவும் வைட்டமின் டி அவசியம். உடலில் இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்துவதால் நீரிழிவு நோய் வராமல் வைட்டமின் டி தடுக்கிறது Read More
Jun 8, 2019, 15:18 PM IST
தினமும் இருமுறை மலம் கழிப்பது ஆரோக்கியம். ஆனால் பலருக்கு இருநாளுக்கு ஒருமுறை கூட வெளிக்கு வருவதில்லை. ஐயோ, கஷ்டம்! Read More
Apr 15, 2019, 18:45 PM IST
வெயில் மண்டையை பிளப்பதுபோல் கொளுத்தும் மாதம் இது. வெளியில் போய்விட்டு வந்ததுமே ஃபிரிட்ஜ்ஜை திறந்து மடக் மடக்கென்று ஐஸ்வாட்டரை குடிக்கவேண்டும் என்ற வேட்கை அனைவருக்குமே இருக்கும். வெயிலில் அலைந்துவிட்டு வந்து ஜில்லென்று தண்ணீரையோ, கூல்டிரிங்ஸையோ குடிப்பது உடல் நலத்துக்கு கேட்டை விளைவிக்கும். உடல் சூடாக இருக்கும்போது திடீரென குளிர்ந்த பானம் உள்ளே செல்வது, உடலின் இயக்கத்தில் பாதிப்பை உண்டுபண்ணும். ஆகவே, கோடைக்காலத்திற்கு என்று சில உணவுமுறைகள் உள்ளன. அவற்றை கைக்கொள்ளலாம். Read More
Mar 23, 2019, 11:24 AM IST
இளமையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நடுத்தர வயதிற்கு மேல் மூளையின் சிந்திக்கும் திறன் நன்றாக இருப்பதற்கு காரணமாகிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. Read More
Mar 21, 2019, 18:34 PM IST
கோடை விடுமுறை காலமாக இருப்பதால் எங்கு சுற்றுலா செல்லலாம் என்றும் ஆலோசித்துக் கொண்டிருப்போம். சுற்றுலா சென்றாலும், வீட்டிலேயே இருந்தாலும் அடிக்கும் வெயிலுக்கு இதமாக நம் கண்முன் வந்து நிற்பவை குளிர்பானங்களும், ஐஸ்கிரீமும்தான். Read More