Aug 5, 2019, 18:48 PM IST
தாமதமாக வரும் ரயிலுக்கு காத்திருக்கும்போது இனி, 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி' என்று பாடவேண்டிய அவசியம் இருக்காது. ஆம், ரயில் நிலையங்கள் மற்றும் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களில் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், செய்திகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் ஆகியவற்றை கட்டணமின்றி பார்க்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. Read More
Jul 25, 2019, 09:30 AM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திடீரென சென்னை விமான நிலையம் முதல் தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது ரயில் கட்டணம் கூடுதலாக இருப்பதாக பயணிகள் பலர் அவரிடம் புகார் தெரிவித்தார். Read More
Jul 6, 2019, 11:29 AM IST
ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட 82 வயது முதியவர், ‘‘நாட்டுல என்னய்யா நடக்குது... இன்னுமா பிரிட்டிஷ் சர்க்கார் நடக்குது...’’ என்று ஆவேசமாக கேட்ட சம்பவம், ரயில்வே துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 24, 2019, 13:49 PM IST
அக்டோபர் 27-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னையில் அலுவலக வேலை காரணமாகவும், கல்லூரி படிப்பிற்காகவும், பல்வேறு பணிகளுக்காகவும், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்கியுள்ளனர் Read More
Jun 15, 2019, 13:24 PM IST
டெல்லியில் மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற கெஜ்ரிவாலின் அறிவிப்பு, காகிதத்துடன் நின்று விடும் போல் தெரிகிறது Read More
Jun 14, 2019, 15:02 PM IST
தமிழகத்தில் உள்ள ரயில் நிலைய அதிகாரிகள், கட்டுப்பாட்டு அலுவலர்களுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.தமிழில் பேசக்கூடாது என்ற திடீர் அறிவிப்புக்கு, கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை ஒரே நாளில் வாபஸ் பெறுவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவித்துள்ளார் Read More
Jun 3, 2019, 14:39 PM IST
டெல்லியில் அரசு பஸ்களிலும், மெட்ரோ ரயில்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார் Read More
May 10, 2019, 11:39 AM IST
மதுரை அருகே திருமங்கலத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே பாதையில் எதிரெதிராக இரு ரயில்கள் சென்றது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. பணியில் அலட்சியமாக இருந்ததாக 2 ஸ்டேஷன் மாஸ்டர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். Read More
May 4, 2019, 21:01 PM IST
ஜார்கண்ட் மாநிலத்தில், ஒட்டுப்போட வரும் வாக்காளர்களை கவரும் வகையில், வித்தியாசமான முறையில், அச்சு அசலாக ரயில் பெட்டி வடிவில் வாக்குச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Read More
May 3, 2019, 00:00 AM IST
‘தமிழக வேலை தமிழருக்கே’ என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. Read More