Apr 30, 2021, 16:18 PM IST
தாம்பரம் அருகே 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். Read More
Apr 29, 2021, 17:51 PM IST
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அரங்கநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. Read More
Apr 29, 2021, 16:25 PM IST
இளம் வயது உடையவர்கள் தங்களுக்கு கொரோனா தாக்காது என்ற தைரியத்தில் சுற்றித்திரிந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையில் இளம் வயதினருக்கு இரண்டாம் முறையும் கொரோனா தாக்கும் என்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Read More
Apr 29, 2021, 16:01 PM IST
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்க வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Apr 29, 2021, 15:25 PM IST
வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான மே 1ம் தேதி அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Read More
Apr 29, 2021, 07:39 AM IST
14 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்… பெற்றோர் அதிர்ச்சி.. Read More
Apr 29, 2021, 07:05 AM IST
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… Read More
Apr 29, 2021, 06:29 AM IST
நாளை மறுநாள் முதல் 3 ஆம் ம் கட்ட தடுப்பூசி திட்டம் - 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் Read More
Apr 29, 2021, 06:24 AM IST
மகாராஷ்டிராவில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு Read More
Apr 28, 2021, 20:21 PM IST
தடுப்பூசி போடவிருக்கும் அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்றை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் விடுத்துள்ளது. Read More