Nov 27, 2018, 08:26 AM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாணியில் மாவீரர் நாளை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனித்தமிழ் ஈழ சோசலிச குடியரசு நாட்டிற்காக.. மாவீரர்களின் புனிதக் கனவினை நிறைவேற்ற அணியமாகுவோம் என அழைப்பு விடுத்துள்ளார். Read More
Nov 27, 2018, 08:09 AM IST
இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கோரி உயிர் நீத்த போராளிகளை நினைவு கூறும் வகையில் தமிழர்கள் வாழும் நாடுகளில் இன்று மாவீரர் தினம் உணர்வுப்பூர்வமாக கடைபிடிக்கப்படுகிறது. இலங்கையில் ராணுவத்தின் கெடுபிடிகளுக்கு இடையே மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. Read More
Nov 26, 2018, 18:57 PM IST
தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64-வது பிறந்த நாள் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. Read More