Apr 8, 2019, 09:45 AM IST
பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக விவசாயிகளை திரட்டி டெல்லியில் பல நூதனப் போராட்டங்களை நடத்திய அய்யாக்கண்ணு, பாஜகவிடம் சரணாகதி அடைந்துள்ளார். மோடியை எதிர்த்து, அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகளை களமிறக்கப் போவதாக வீராவேசக் குரல் கொடுத்த அய்யாக்கண்ணு இப்போது போட்டியில்லை என்று தடாலென பின் வாங்கியுள்ளார். Read More
Apr 5, 2019, 11:13 AM IST
இந்தியாவில், அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, இங்கு பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலத்தில் 2.5 ஆண்டுகள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 2, 2019, 13:05 PM IST
கொள்கை, கோட்பாடுகளைக் கூறி பிரச்சாரம் செய்த காலம் போய் தலைவர்களின் தனிநபர் விமர்சனங்களால் அதிர்ந்து போய்க் கிடக்கிறது தமிழக அரசியல் தேர்தல் களம்.அதிலும் சமீப நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு என்பது போல் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருவது காண்போருக்கும், கேட்போருக்கும் பொழுது போக்காகி விட்டது. Read More
Apr 1, 2019, 14:57 PM IST
தேர்தல் பரப்புரையின் போது எடுக்கப்பட்ட நடிகை ஹேமாமாலினியின் புகைப்படம் டுவிட்டரில் கேலிக்கு ஆளாகியுள்ளது. Read More
Mar 25, 2019, 23:04 PM IST
நிஸாமாபாத் தொகுதியில் எம்.பியாக இருக்கும் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தற்போது மீண்டும் அதே தொகுதியில் தற்போது போட்டியிடுகிறார். Read More
Mar 25, 2019, 18:40 PM IST
மக்களைவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 20 பெண்கள் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவார்கள் எனக் கட்சியின் தலைவர் சீமான் அறிவித்தார் Read More
Mar 25, 2019, 09:03 AM IST
பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் தமிழக விவசாயிகள்111 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போவதாக ஒரே ஒரு அறிவிப்பு செய்தார் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு. இந்த அறிவிப்பு வெளியானது முதலே அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக தரப்பு படுதீவிரமாகி ஐயா வேண்டாம்... என்று கெஞ்சும் நிலைக்கு சென்றுள்ளனர். Read More
Mar 19, 2019, 14:12 PM IST
தேர்தல் சின்னம் கேட்டபோது உயிருடன் இருக்கும் சின்னத்தை தர முடியாது என்றார்கள்.ஆனால் தற்போது விவசாயி சின்னத்தை எனக்கு அளித்துள்ளனர். Read More
Feb 7, 2019, 15:13 PM IST
உடுமலைப்பேட்டை அருகே 5 நாட்களாக தனியார் சர்க்கரை ஆலை வளாகத்திருந்த சின்னத்தம்பி யானை விரட்டப்பட்டதால் வயல்வெளிகளில் சுற்றி வருகிறது. Read More
Nov 26, 2018, 15:12 PM IST
கஜா புயலால் தென்னந்தோப்புகள் முற்றிலும் அழிந்து போன விரக்தியில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருச்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். Read More