Jun 23, 2019, 12:16 PM IST
சென்னையில் இன்று நடை பெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலிலும் கள்ள ஓட்டுப் புகார் எழுந்து பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மைக் மோகனின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டு விட்டுச் செல்ல, உண்மையான தனது ஓட்டைப் போட முடியாமல் மைக் மோகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. Read More
Jun 23, 2019, 11:02 AM IST
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ம் தேதியன்று எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களத்தில் இறங்கின. Read More
Jun 23, 2019, 08:23 AM IST
நடிகர் சங்க வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று நீதிபதிக்கு ‘பிரஷர்’ கொடுத்த ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Jun 23, 2019, 08:11 AM IST
நான் எவ்வளவோ முயற்சித்தும் தபால் வாக்குச் சீட்டு தனக்கு தாமதமாகவே கிடைத்தது. இப்படி நடந்திருக்கவே கூடாது என்று ரஜினிகாந்த், நடிகர் சங்கத்தின் மீது கோபத்தைக் காட்டியுள்ளார் Read More
Jun 22, 2019, 21:08 PM IST
திட்டமிட்டபடி நாளை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெறும் தேர்தலுக்கு போதிய பாதுகாப்பு வழங்க சென்னை போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jun 19, 2019, 13:03 PM IST
வரும் 23-ந் தேதி நடைபெறுவதாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் மாவட்ட பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More
Jun 19, 2019, 09:18 AM IST
அ.தி.மு.க.வுக்கு விஷால் எல்லாம் ஒரு சுண்டக்காய் என்று நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமாக கூறியுள்ளார் Read More
Jun 19, 2019, 08:32 AM IST
தேர்தல் என்ற பெயருல விஷால் டீம் ஒரு டிராமா பண்றாங்க. அதனால நானும் அல்வா என்ற பெயருல டிராமா பண்ணுறேன் என்று எஸ்.வி.சேகர் கிண்டலாகக் கூறியுள்ளார் Read More
Jun 19, 2019, 08:10 AM IST
‘மூன்றரை வருஷமா செயற்குழு கூட்டத்திற்கே கருணாஸ் வரவில்லை, இவரை எப்படி திருப்பியும் துணை தலைவா் பதவிக்கு நிறுத்துறீங்கன்னு கேட்டோம், அதனால இப்ப வெளியில இருக்கோம்’’ என்று பாண்டவர் அணியில் இருந்து பாக்கியராஜ் அணிக்கு மாறிய நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார் Read More
Jun 18, 2019, 15:39 PM IST
நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி வரும் 23-ந் தேதி நடக்குமா? என்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்.- ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்தக் கூடாது என்றும், வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது Read More