Nov 16, 2020, 16:53 PM IST
தனுஷ் நடித்த மாரி படத்தை பாலாஜி மோகன் இயக்கினார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். இது தனுஷுக்கு குறிப்பிடும்படியான படமாக இருந்தது. Read More
Nov 11, 2020, 19:44 PM IST
குழந்தைகளுக்கு பிடித்தமான உணவை சமைத்தால் மட்டுமே அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Read More
Nov 3, 2020, 12:47 PM IST
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் மாதா கோவிலை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவருக்கு 24 வயதில் குஷ்பு என்ற மகள் உள்ளார். Read More
Oct 26, 2020, 13:35 PM IST
நடிகை மேக்னா ராஜுக்குக் கடந்த வாரம் பெங்களூரு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அவரது குழந்தையைப் பார்ப்பதற்காக மேக்னா ராஜின் நெருங்கிய தோழியான நடிகை நஸ்ரியாவும், அவரது கணவர் பகத் பாசிலும் பெங்களூரு சென்றனர்.பிரபல கன்னட நடிகை மேக்னா ராஜ், நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திருமணம் கடந்த 2018ல் நடந்தது. Read More
Oct 24, 2020, 13:05 PM IST
துபாயில் பிரசவம் பார்த்த மருத்துவரின் மாஸ்க்கை பிறந்த குழந்தை கழட்டியதை அழகாக புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். Read More
Oct 22, 2020, 13:04 PM IST
சமீபத்தில் மரணமடைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி நடிகை மேக்னாராஜுக்கு இன்று பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. Read More
Oct 21, 2020, 09:49 AM IST
நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மனைவிக்கு நேற்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Oct 19, 2020, 11:57 AM IST
பெற்ற பிள்ளையை காப்பாற்றாமல் சரக்கை தேடி சென்ற பெண்ணின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றது. Read More
Oct 6, 2020, 20:54 PM IST
கொரோனா காரணமாக ஏற்பட்ட பண நெருக்கடியால் குழந்தை பிறப்பை தள்ளிப்போட வேண்டாம் என்றும், குழந்தை பெற விரும்பும் தம்பதிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. Read More
Oct 6, 2020, 17:24 PM IST
மைனா என்பவர் சின்னத்திரை சீரியலில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.இவர் தனியார் தொலைக்காட்சியில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகிக்கு தோழியாக நடித்து கலக்கல் காமெடியன் என்று பெயர்பெற்றவர். Read More