May 4, 2021, 12:11 PM IST
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்! Read More
May 4, 2021, 12:01 PM IST
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…? Read More
May 4, 2021, 10:30 AM IST
நாட்டில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த நோயின் லேசான அறிகுறி தென்பட்டாலும்கூட உடனே சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக தெரியவந்துள்ளது. Read More
May 1, 2021, 11:40 AM IST
இந்திய அணி வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. இதனை அஸ்வின் மனைவி தெரிவித்துள்ளார். Read More
May 1, 2021, 11:29 AM IST
மனைவியின் நகைகளை விற்று அதன் மூலம் ஆட்டோவை ஆம்புலன்சாக மாற்றியிருக்கிறார் மனிதேநேயம் படைத்த ஒருவர். அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. Read More
May 1, 2021, 11:01 AM IST
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அடுத்த வாரத்தில் உச்சம் அடையலாம் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது. Read More
May 1, 2021, 05:36 AM IST
இந்திய ஆணழகன் பட்டத்தை வென்ற ஜெகதீஷ் லாட் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியிருக்கிறார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Read More
Apr 29, 2021, 19:16 PM IST
தாங்கள் கேட்ட முழு அளவு ஆக்சிஜனை மத்திய அரசு தரவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லியின் ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டியுள்ளது. Read More
Apr 29, 2021, 19:06 PM IST
பாஜக அரசு உண்மையை மறைப்பதால் கொரோனாவை தடுக்க முடியுமா? என மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கமல் நாத் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Apr 29, 2021, 16:25 PM IST
இளம் வயது உடையவர்கள் தங்களுக்கு கொரோனா தாக்காது என்ற தைரியத்தில் சுற்றித்திரிந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையில் இளம் வயதினருக்கு இரண்டாம் முறையும் கொரோனா தாக்கும் என்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Read More