Oct 10, 2020, 11:17 AM IST
ராகுல் திராவிட் தலைமையிலான 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த கேரளாவை சேர்ந்த ரஞ்சி வீரர் சுரேஷ்குமார் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (47). Read More
Aug 31, 2020, 19:42 PM IST
ஐபிஎல் இந்த சீசனில் இருந்து விலகியதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் சென்னை அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா. Read More
Aug 21, 2020, 13:28 PM IST
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிக முக்கிய பௌலர்களில் ஒருவர் சோயப் அக்தர். இவர் தனது ஓய்வுக்குப் பின் கருத்துக்கள் சொல்வதில் பிசியாக இருக்கிறார். சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் தனது விளையாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். இதில் சில சர்ச்சையாகவும் மாறத் தவறுவதில்லை. Read More
Oct 15, 2019, 16:13 PM IST
கார்த்தி படத்துக்கு யூ/ஏ சான்று.. தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக விஜய்-கார்த்தி படங்கள் வெளிவர காத்திருக்கிறது. Read More
Nov 27, 2018, 11:08 AM IST
பெண்கள் டி20 உலகக்கோப்பை போட்டியில் மிதாலி ராஜ் நீக்கப்பட்டது போல, தன்னையும் நீக்கியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அதிரடியாக தெரிவித்துள்ளார் Read More