Apr 17, 2019, 11:39 AM IST
மனைவியை கொடூரமாக கொலை செய்தது மட்டுமில்லாமல் அவரது தலையை டூவீலரில் கணவன் எடுத்துச் சென்ற சம்பவம் Read More
Mar 24, 2019, 20:47 PM IST
ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 24 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது. Read More
Mar 16, 2019, 09:45 AM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப் பட்ட ஒரே ஒரு தொகுதியான ஈரோட்டில் ஏற்கனவே எம்.பி.யாக இருந்த கணேசமூர்த்தியை மீண்டும் களம் இறக்கி யுள்ளர் வைகோ . Read More
Dec 25, 2018, 11:08 AM IST
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் சூழலில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. பாஜக அரசை தோற்கடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது திமுக. அதே நேரத்தில் மேற்கு மாவட்டங்களை பலப்படுத்தும் பணிகளையும் துரிதப்படுத்தி வருகிறார் ஸ்டாலின். Read More
Dec 8, 2018, 19:51 PM IST
ஈரோடு மாவட்டத்தில், ஈஷாவின் 14வது ஆண்டு கிராமோத்சவ திருவிழா இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. Read More
Sep 12, 2018, 10:53 AM IST
ஈரோட்டில், சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். Read More
Aug 25, 2018, 21:08 PM IST
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலைப்பாதையில் அரசுப் பேருந்தை வழிமறித்த யானையைப் பார்த்து பயணிகள் அச்சமடைந்தனர். Read More
Jul 12, 2018, 22:15 PM IST
a young boy of erode submitted a bag full of money to the police Read More
Apr 12, 2018, 13:35 PM IST
Erode young man suicide who has been resisting for Modi visit Read More
Feb 3, 2018, 14:25 PM IST
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறைக்கே இன்னும் பல விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் இதுக்கெல்லாமா ஜி.எஸ்.டி என வியக்க வைக்கிறார்கள் நம் மக்கள். Read More