Aug 14, 2018, 17:49 PM IST
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Aug 12, 2018, 09:16 AM IST
2ஆவது முறையாக மேட்டூர் அணை நேற்று மீண்டும் நிரம்பியதைத் தொடர்ந்து, அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தமிழத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Aug 6, 2018, 20:34 PM IST
மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் எதுவும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 20, 2018, 16:30 PM IST
தமிழகத்தில் தேனி, திண்டுக்கள், நெல்லை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Jul 8, 2018, 18:41 PM IST
இந்த தொழிற்சாலையின் மூலம் 1,000 பேர் நேரடியாகவும், 3,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர் என்று கூறப்படுகிறது. Read More
Jul 4, 2018, 22:47 PM IST
தமிழகத்தில் பின்தங்கியுள்ள பாஜகவை மீட்டெடுப்போம் என அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
Jun 29, 2018, 17:43 PM IST
தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jun 20, 2018, 19:12 PM IST
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. Read More
Jun 11, 2018, 18:20 PM IST
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. Read More
Jun 11, 2018, 17:07 PM IST
அரசின் இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  Read More