Feb 12, 2021, 09:23 AM IST
டி.டி.வி.தினகரன்தான் கூவத்தூரில் எனக்கு ஊற்றிக் கொடுத்தான் என்று ஏகவசனத்தில் அவரை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டி தீர்த்திருக்கிறார். இதற்கு தினகரன் அளித்த பதிலில், அதிகாரப் போதை கண்ணை மறைக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Feb 11, 2021, 14:17 PM IST
சசிகலாவுக்கு எதிராக முதல்வர் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேசி வருகையில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட தென்மாவட்ட அமைச்சர்கள் மவுனம் சாதிப்பது அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை புறப்பட்டு மறுநாள் காலையில் சென்னை வந்து சேர்ந்தார். Read More
Feb 11, 2021, 13:46 PM IST
அதிமுகவுக்குள் சசிகலா வருகையை பாஜகவினர் விரும்புகிறார்களா, அவரை ஒதுக்க விரும்புகிறார்களா என்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.பெங்களூருவில் சிறைத் தண்டனை முடிந்து சசிகலா கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் சென்னை திரும்பினார். அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. Read More
Feb 10, 2021, 17:26 PM IST
வளர்ப்பு மகன் - இந்த வார்த்தையைச் சொன்னாலே வி.என். சுதாகரன் தான் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு இந்த வார்த்தை ஒரு உச்சக்கட்ட முக்கியத்துவத்தைப் பெறக் காரணமாக இருந்தவர் வி.என். சுதாகரன். Read More
Feb 9, 2021, 12:36 PM IST
சசிகலாவின் உடல் நிலை குறித்து ரஜினிகாந்த் தொலைபேசியில் விசாரித்ததாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். பெங்களூருவில் இருந்து சசிகலா நேற்று காலை புறப்பட்டு இன்று காலையில் வந்து சேர்ந்தார். Read More
Feb 9, 2021, 09:44 AM IST
பெங்களூருவில் இருந்து சசிகலா வரும் போது, அவரது காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து, அவருக்கு அதிமுக கொடி கட்டிய காரை வழங்கிய அதிமுக நிர்வாகி சம்பங்கியை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் Read More
Feb 9, 2021, 09:29 AM IST
பெங்களூருவில் இருந்து 23 மணி நேரம் காரில் பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தார் சசிகலா. வழிநெடுகிலும் அவருக்கு அ.ம.மு.க மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். Read More
Feb 8, 2021, 14:29 PM IST
திட்டமிட்டபடி இன்று காலை பெங்களூரு தேவனஹள்ளி சொகுசு விடுதியிலிருந்து காலை 7 மணிக்கே புறப்பட்டுவிட்டார். ( 7.30 முதல் 9 மணி வரை மணிக்கு ராகுகாலம் என்பதால்) ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு தமிழகத்தை நோக்கி புறப்பட்டார் சசிகலா. Read More
Feb 7, 2021, 15:47 PM IST
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே எம்மதமும் சம்மதம் என்கிற அடிப்படையில் அமமுக நிர்வாகிகள் சசிகலாவுக்காக கோயில், பள்ளிவாசல், தேவாலயம் என சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தியுள்ளனர். Read More
Feb 7, 2021, 15:02 PM IST
வீரன் வேல் வீசியது மதகரி மீது. சிறுநரி மீதல்ல, தெரிகிறதா? என்று அண்ணாவின் வாசகங்களை குறிப்பிட்டு, அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். Read More