Aug 27, 2020, 14:07 PM IST
கடந்த 2 ஆண்டுக்கு முன் தெலுங்கு திரையுலகில் போதை மருந்து கலாச்சாரம் நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் இருப்பதாகக் கூறி தெலுங்கு நடிகர்கள் நவ்தீப், ரவிதேஜா, நடிகை முமைத்கான் உள்ளிட்ட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. போதை தடுப்பு போலீசார் பல ஸ்டார்களை அழைத்து விசாரணை நடத்தினர். Read More
Aug 17, 2020, 10:18 AM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார் கங்கனா ரனாவத். இவர் ஏற்கனவே தாம் தூம் படத்தில் நடித்துள்ளார். இந்தியில் மணிகர்னிகா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கங்கனா அடிக்கடி அரசியல் கருத்துக்கள் கூறி சர்ச்சையில் சிக்குகிறார். Read More
Aug 2, 2020, 12:55 PM IST
மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கிய, தாம் தூம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கங்கனா ரனாவத். தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார்.கங்கனா அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் கூறி வம்பில் சிக்கிக் கொள்வதுண்டு. Read More
Jul 31, 2020, 13:57 PM IST
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த படம் மைனே பியார் கியா. 1989ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதில் ஹீரோயினாக அறிமுகமானவர் பாக்யஸ்ரீ. முதல் படமே பம்பர் ஹிட் ஆனதால் பாக்ய ஸ்ரீக்கு நிறையப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் அவர் தேர்வு செய்து குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்தார். Read More