Mar 29, 2019, 14:14 PM IST
கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தொகுதியில் உள்ள குறைகளை வாட்ஸ் அப்பில் தெரிவிக்குமாறு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். Read More
Mar 28, 2019, 10:32 AM IST
மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதியில் மீண்டும் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் தம்பித்துரை, ஓட்டுக் கேட்கச் சென்ற இடத்தில் பிரச்னைகளைக் கூறி பொது மக்கள் முற்றுகையிட்டதால் ஆத்திரமடைந்தார். ஓட்டுப் போட்டால் போடுங்கள் .. போடாவிட்டால் போங்கள்... என்று தெனாவட்டாக கூறியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். Read More
Mar 28, 2019, 09:07 AM IST
‘ஓட்டுக்காக கை, கால்களில் விழ முடியாது’ என்று அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வாக்கு சேகரிப்பின் போது பேசியுள்ளார். Read More
Mar 26, 2019, 21:02 PM IST
கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக அக்கல்லூரியின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டார் . Read More
Mar 20, 2019, 21:24 PM IST
கந்துவட்டிக் கொடுமையால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 9, 2019, 08:19 AM IST
கரூர் லோக்சபா தொகுதியில் வெடித்த உட்கட்சி மோதலால் வெற்றியை எளிதாக பறிகொடுக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. Read More
Feb 9, 2019, 18:31 PM IST
செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து கரூர் மாவட்ட அமமுக பொருளாளராக இருந்து வந்த வி.ஜி.எஸ்.குமாரும் திமுகவில் இன்று இணைந்தார். Read More
Jan 25, 2019, 08:29 AM IST
கரூர் மாவட்டத்தின் திமுக பொறுப்பாளராக தினகரன் அணியில் இருந்து தாவிய வி. செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Dec 28, 2018, 11:28 AM IST
அ.ம.மு.க வில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். Read More
Dec 25, 2018, 11:08 AM IST
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் சூழலில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. பாஜக அரசை தோற்கடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது திமுக. அதே நேரத்தில் மேற்கு மாவட்டங்களை பலப்படுத்தும் பணிகளையும் துரிதப்படுத்தி வருகிறார் ஸ்டாலின். Read More