Sep 7, 2020, 18:24 PM IST
சுப்பிரமணியன் சுவாமி, எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடியவர். ஜனதா கட்சியில் இருந்தவர் சில வருடங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவியும் கொடுக்கப்பட்டது. ஆனால் பாஜகவை எதிர்த்துப் பேசுவதைத் தனது வழக்கமாக வைத்திருக்கிறார். Read More
Sep 4, 2020, 09:11 AM IST
வங்கிக் கடன்கள் மீதான வட்டி வசூலிப்பு பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். Read More
Aug 29, 2020, 12:44 PM IST
நேற்று முன்தினம் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா வரைஸ் பரவல் கடவுளின் செயல் என்று பேசினார். மேலும், ``கொரோனாவால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறைந்துவிட்டது. Read More
Aug 27, 2020, 09:58 AM IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று(ஆக.27) வீடியோ கான்பரன்சில் நடைபெறுகிறது.நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) என்ற ஒரே வரிவிகிதம் பின்பற்றப்படுகிறது. Read More
Nov 7, 2019, 09:42 AM IST
நிதித் தட்டுப்பாடு காரணமாக பாதியில் நின்று போன வீட்டுவசதித் திட்டங்களை முடிப்பதற்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். Read More
Sep 21, 2019, 09:46 AM IST
ஓட்டல் அறை வாடகை மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காபி உள்ளிட்ட பானங்கள் மீது வரி உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Sep 20, 2019, 14:15 PM IST
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக கார்ப்பரேட் வரிகளை குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Read More
Sep 18, 2019, 18:19 PM IST
நாட்டில் இனி இ-சிகரெட்டுகளை தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார் Read More
Aug 31, 2019, 10:54 AM IST
ஐந்து டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய துணிவு மற்றும் அறிவு தேவை. ஆனால், இப்போது இரண்டுமே இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Aug 31, 2019, 09:22 AM IST
நாட்டின் 4 பெரிய பொதுத்துறை வங்கிகளுடன், 6 சிறிய பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: Read More