May 9, 2019, 10:26 AM IST
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் சபாநாயகர் தனபாலுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் நிச்சயம் உருவாகும் என்று தெரிகிறது. சபாநாயகரின் முடிவே இறுதியானது. அவருடைய அதிகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. சம்மன் அனுப்பினாலும் அதை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமுமில்லை என்று சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் Read More
Apr 8, 2019, 16:13 PM IST
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பிரபல இயக்குநர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Mar 20, 2019, 03:50 AM IST
தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டும் தமிழச்சி தங்க பாண்டியன் மிகவும் அழகான வேட்பாளர் எனப் பிரச்சார கூட்டத்தில் பேசி கலகலப்பை உண்டாக்கினார் உதயநிதி. Read More
Feb 18, 2019, 21:44 PM IST
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள் Read More
Feb 15, 2019, 14:00 PM IST
மக்களவைத் தேர்தலுக்கு தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் எந்த அணியில் இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் தா.பாண்டியனின் மேடைப் பேச்சுக்கு தனி வரவேற்பு உண்டு. Read More
Dec 21, 2018, 17:56 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு போட்டியாக அல்லது அதையே காப்பியடித்து லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற புதிய சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. Read More
Dec 13, 2018, 18:42 PM IST
தென்மாவட்ட தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். Read More
Sep 10, 2018, 22:36 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Jul 30, 2018, 20:54 PM IST
தா.பாண்டியன் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More
Jan 18, 2018, 15:01 PM IST
'பெரியபாண்டியனை நான் சுடவில்லை' - நாதுராம் வாக்குமூலம் Read More