Dec 23, 2020, 09:25 AM IST
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அதிகாரிகளாக 2 இந்திய அமெரிக்கர்களை புதிய அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர். Read More
Dec 23, 2020, 09:18 AM IST
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் தலைமையிலான அரசு கவிழ்கிறது. இரண்டு ஆண்டுகளில் அந்நாடு நான்காவது தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது.இஸ்ரேலில் லிகுட் தேசிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவரான பெஞ்சமின் நேதன்யாகு தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பிரதமராக நேதன்யாகு இருந்து வந்தார். Read More
Dec 21, 2020, 13:16 PM IST
மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில்தான் தேர்தல் நேரத்தில் 2000 ரூபாய் கொடுக்கிறார்கள். அதை நம்பி 5 வருடத்தை அடகு வைத்து விடாதீர்கள் என பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை பேசி அதிர வைத்திருக்கிறார். Read More
Dec 15, 2020, 12:24 PM IST
கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட்டுள்ள குருவாயூர் கோவிலில் நேற்று திருப்பதி தேவஸ்தான தலைவர் தரிசனம் செய்ய முயற்சித்தார். Read More
Dec 11, 2020, 17:27 PM IST
சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் 4 முறை ஒத்தி வைத்து 5வது முறையாக இன்று நடந்தது. இதில் குலுக்கல் முறையில் அதிமுகவை சேர்ந்தவர்கள் தலைவர், துணைத் தலைவராக வெற்றி பெற்றனர். Read More
Dec 10, 2020, 15:29 PM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 15வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர், மீண்டும் டிச.14 முதல் டெல்லி சலோ போராட்டத்தைத் தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். Read More
Nov 24, 2020, 09:42 AM IST
அமெரிக்காவில் ஜோ பிடன் வெற்றியை ஏற்க மறுத்து வந்த அதிபர் டொனால்டு டிரம்ப், 20 நாட்களுக்குப் பிறகு அடங்கி விட்டார். வெள்ளை மாளிகை நிர்வாகத்தை ஒப்படைக்க அவர் ஏற்றுக் கொண்டார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
Nov 23, 2020, 12:21 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. Read More
Nov 19, 2020, 20:32 PM IST
இந்தப் பிரச்னை தற்போது மத பிரசனையாக மாறும் அளவுக்கு சென்றுள்ளது. பிரான்ஸ் நாடே இந்த செயலால் கொதிப்படைந்துள்ளது Read More
Nov 18, 2020, 09:26 AM IST
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பிடனுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் பேசினார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More