Dec 1, 2020, 19:21 PM IST
கொரோனா தொற்று பரவலுக்கு பின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக ரயில்கள் இயக்கப்படவில்லை. Read More
Nov 30, 2020, 20:11 PM IST
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்க பட்டிருந்த செந்தூர், காரைக்கால் மற்றும் மதுரை- புனலூர் விரைவு சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்க க்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Nov 29, 2020, 12:22 PM IST
ரயில்வே கேட்டில் வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்துபவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. Read More
Nov 27, 2020, 21:39 PM IST
தேஜஸ், திருச்சி - ஹவுரா, சென்னை - பெங்களூரு ஏசி இரண்டடுக்கு மற்றும் சென்னை - சாப்ரா வண்டிகளின் அட்டவணை மாற்றம் மற்றும் நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே Read More
Nov 21, 2020, 16:38 PM IST
போராட்டங்களால் சரக்குகள் பஞ்சாபிற்கு வெளியே 230 ரேக்குகள் மாட்டிக்கொண்டது. Read More
Nov 18, 2020, 18:46 PM IST
கன்னியாகுமரி - ஹ.நிஜாமுதின் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நவம்பர் 25 முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Oct 25, 2020, 09:23 AM IST
ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்காக போலியாக 2 செயலியை உருவாக்கி அதன்மூலம் ரூ.20 லட்சம் மோசடி செய்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். Read More
Oct 20, 2020, 19:44 PM IST
தசரா (நவராத்திரி) மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு விழாக்கால சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. Read More
Oct 20, 2020, 10:26 AM IST
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் அனைத்தும் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சிறப்பு ரயில்களாக படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.இந்த சிறப்பு ரயில்களில் பேண்ட்ரி கார் எனப்படும் உணவுகூட பெட்டிகள் இணைக்கப்படுவதில்லை. Read More
Oct 19, 2020, 12:31 PM IST
மத்திய அரசு அனுமதி அளித்தால் டிசம்பர் 1ம் தேதி முதல் ரயில்களை ஓட்ட இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன Read More