Oct 31, 2020, 09:30 AM IST
பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி படத்தில் நடிக்கப் பல நடிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். ரஜினிகாந்த்தும் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை ஒருமுறை வெளியிட்டார். எந்த நிபந்தனையும் விதிக்காமல் விஜய், சூர்யாவும் அவரது இயக்கத்தில் நடிக்க விருப்பமாக உள்ளனர். Read More
Oct 30, 2020, 12:48 PM IST
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட படம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அலியா பட் அஜய் தேவ்கன் நடிக்கின்றனர். இப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்திருக்கும் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியானது. Read More
Oct 22, 2020, 13:37 PM IST
பாகுபலி படத்துக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி 2 வருடமாக புதிய படம் இயக்காமலிருந்தார். பின்னர் கடந்த ஆண்டு தான் இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். Read More
Sep 20, 2020, 18:12 PM IST
நடிகர் சமுத்திரக்கனி, ராஜமவுலி, ஆர் ஆர் ஆர், சத்யராஜ், Read More
Aug 13, 2020, 10:44 AM IST
கடந்த ஜூலை 29 அவர்கள் இந்த பாதிப்புக்குள்ளானார்கள் தனக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, மருத்துவரின் ஆலோசனையின்படி வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அங்கிருந்தபடியே தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் ராஜமவுலி தெரிவித்தார். Read More
Nov 21, 2019, 18:10 PM IST
பாகுபலிமுதல் மற்றும் 2ம் பாகம் இயக்கிய ராஜமவுலி அதன்பிறகு 2 வருடம் தனது அடுதத் படத்துக்கான ஆய்வில் இருந்தார். Read More
Nov 4, 2019, 13:53 PM IST
பாகுபலி படத்தையடுத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிகின்றனர். Read More
Oct 22, 2019, 16:23 PM IST
பாகுபலி 2ம் பாகத்துக்கு பிறகு ஒன்றரை வருடம் புதிய படம் இயக்காமலிருந்தார் ராஜமவுலி. இதற்கிடையில் புதிய சரித்திர படத்துக்கான கதை தயாரித்து வந்தார். Read More
Oct 19, 2019, 19:30 PM IST
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த பாகுபலி ஆகியோர் லண்டனில் நடந்த பட விழாவில் பங்கேற்றனர். Read More
Oct 15, 2019, 15:26 PM IST
நம்மூர் பிரபல ஹீரோக்கள் ரேஞ்சுக்கு பாலிவுட்டி லிருந்து நடிக்க வரும் பிரபல நடிகர்கள் சம்பளம் வாங்குகின்றனர். Read More