Feb 23, 2019, 20:14 PM IST
எங்களை விடுதலை செய்ய உதவுங்கள் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Sep 10, 2018, 22:36 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Sep 10, 2018, 21:53 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து இந்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார். Read More
Sep 6, 2018, 19:19 PM IST
பேரறிவாளன், முருகன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Aug 23, 2018, 09:06 AM IST
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் 6வது மாடியில் இருந்து இஞ்சினியரிங் மாணவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 20, 2018, 13:21 PM IST
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். Read More
Jul 14, 2018, 22:22 PM IST
rahul gandhi expressed his feel for his late father rajiv gandhi Read More
Apr 27, 2018, 12:52 PM IST
ராஜூவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More