Dec 21, 2020, 18:28 PM IST
பொதுவாக நடிகைகளுக்குக் கோவில் கட்டும் இந்தியாவில் நடிகர் ஒருவருக்குக் கோவில் கட்டி இருக்கிறார்கள் ஒரு கிராம மக்கள். அதிலும் அவர்கள் ரசிகப் பெருமக்கள் அல்ல. அந்த நடிகர் செய்த உதவியின் நன்றிக்கடனாக அந்த கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள். Read More
Dec 14, 2020, 10:18 AM IST
கொரோனா ஊரடங்கில் பல லட்சம்பேர் வேலை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். திரைப்பட நடிகர்கள் பலர் தங்களது திரையுலக அமைப்பின் குறிப்பிட்ட தொகை நன்கொடை அளித்து மூலம் உதவிகள் செய்தனர். Read More
Dec 10, 2020, 10:25 AM IST
கொரோனா ஊரடங்கு காலகட்டம் இந்த ஆண்டின் கறுப்பு மாதங்களாக மாறிவிட்டன. ஊரடங்கில் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்தனர். Read More
Nov 17, 2020, 16:09 PM IST
பாலிவுட் நடிகரான சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏராளமான மக்களுக்கு உதவிகள் செய்துள்ளார். தற்போதும் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். Read More
Nov 2, 2020, 12:37 PM IST
பிரபல நடிகர்கள் அவ்வப்போது உதவிகள் செய்கின்றனர். பேரிடர் காலங்களில் அரசுக்கு நன்கொடைகளும் அளிக்கின்றனர். அவர்கள் மக்கள் மனங்களில் இடம் பிடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கிலும் பல நடிகர்கள் உதவிகள் அளித்தனர். அரசுக்கும் முதல்வர், பிரதமர் நிவாரண நிதிகள் அளித்தனர். Read More
Oct 7, 2020, 17:22 PM IST
இந்தி, தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் சோனுசூட்.1999-ஆம் ஆண்டு வெளியான கள்ளழகர் என்ற தமிழ்த் திரைப்படத்தில் வில்லனாக நடித்து நடிகராக சோனு சூட் அறிமுகமாகியுள்ளார். Read More