Jan 8, 2019, 12:26 PM IST
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கும் உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது. Read More
Dec 14, 2018, 09:42 AM IST
ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. Read More
Dec 11, 2018, 20:50 PM IST
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. Read More
Dec 4, 2018, 13:13 PM IST
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பேராசிரியர் நிர்மலாதேவி, கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனு பற்றி தமிழக அரசு 4 வாரத்தில் பதில் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 4, 2018, 10:54 AM IST
சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை கண்டித்து, பாஜக நேற்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளது. Read More
Dec 4, 2018, 10:47 AM IST
தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட சொத்து தகராறால் தனியாக வசித்து வரும் நடிகை வனிதாவிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 4, 2018, 09:32 AM IST
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளிப்புற சக்திகளால் 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். Read More
Dec 3, 2018, 13:12 PM IST
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. Read More