Sep 22, 2020, 11:03 AM IST
மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி வழக்கை எளிதாக முடிக்கப் பார்த்த நிலையில் அவரது மரணத்துக்குப் பின்னால் பிண்ணப்பட்டிருந்த சதிவலைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வரத் தொடங்கியது. Read More
Sep 16, 2020, 14:15 PM IST
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்தது முதல் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் சேர்ந்தனர். கடந்த ஜூன் மாதம் அவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முதலில் இந்த வாழ்க்கை மும்பை பாந்தரா நகர போலீஸ் பதிவு செய்து விசாரித்தது. Read More
Sep 11, 2020, 16:51 PM IST
தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் அவருக்குப் போதை மருந்து கொடுத்ததாக அவரது காதலியும் நடிகையுமான நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது தம்பி ஷோயிக் ஆகியோரை போதை தடுப்பு போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். Read More
Sep 8, 2020, 16:31 PM IST
சுஷாந்த் தற்கொலை வழக்கில் அவரது காதலி ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ அதிகாரிகள் கிடுக்கு பிடி போட்டு விசாரித்தனர். சுஷாந்த்துக்கு அதிகளவில் போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் புகார் எழுந்ததால் அதன்பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. Read More
Sep 6, 2020, 10:09 AM IST
கங்கனா ரனாவத்துக்கு மந்திரி ஆதரவு, நடிகைக்கு போலீஸ் பாதுகாப்பு, Read More
Aug 27, 2020, 13:45 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி வெளியானது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்த நிலையில் பலவேறு திருப்பங்கள் ஏற்பட்டது. Read More
Aug 23, 2020, 12:26 PM IST
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாகக் கூறப்பட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மும்பை போலீசார் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். Read More
Aug 23, 2020, 11:34 AM IST
வாரிசு நடிகர், நடிகைகள் அவமதிப்பு செய்ததுதான் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். இது விவாதப் பொருளாக மாறியது. நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா, அலியாபட் உள்ளிட்ட வாரிசு நடிகைகளை ரசிகர்கள் திட்டித்தீர்த்தனர் Read More
Aug 19, 2020, 15:29 PM IST
சுஷாந்த் தற்கொலைக்கு அவரது காதலி, நடிகை ரியா சக்ரபோர்த்தி காரணம் என்றும், சுஷாந்த் கணக்கிலிருந்து 15 கோடி மோசடி நடந்துள்ளது என்று சுஷாந்த்தின் குடும்பத்தினர் கொடுத்த புகார் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. Read More
Aug 19, 2020, 10:46 AM IST
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் அடுத்தடுத்து இந்த விவகாரத்தில் திருப்பங்கள் நடந்து வருகிறது. சுஷாந்த் தற்கொலைக்கு அவரது காதலி, நடிகை ரியா சக்ரபோர்த்தி காரணம். Read More