Oct 18, 2019, 16:50 PM IST
பிகில் படத்தில் நடித்து முடித்த விஜய்யிடம் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புட்பால் ஒன்றில் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருக்கிறார். Read More
Apr 10, 2019, 11:32 AM IST
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமான ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடந்துவருகிறது. Read More
Apr 8, 2019, 11:12 AM IST
ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ’தளபதி-63’ படத்துக்காக சென்னையை அடுத்து பூந்தமல்லி செல்லும் வழியில் உள்ள இ.வி.பி பூங்காவில் பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Read More