புட்பாலில் விஜய் ஆட்டோகிராப்..

Talapathi autograph on Bigils football

by Chandru, Oct 18, 2019, 16:50 PM IST

பிகில் படத்தில் நடித்து முடித்த விஜய்யிடம் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புட்பால் ஒன்றில் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருக்கிறார்.

படப்பிடிப்பின் கடைசி நாள் அனைவருக்கும் விஜய் கோல்ட் காயின் கொடுத்தார்.
பிகில் படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பது ஏற்கனவே நாம் அறிந்ததுதான்.

அதன்படி பார்க்கையில் அப்பாவுக்கு ஒரு வில்லனும், மகனுக்கு இரண்டு வில்லன்களும் இருப்பார்கள் எனத் தெரிகிறது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகிகளைப் போலவே ஒரே படத்தில் வில்லன்களும் இரண்டு மூன்று பேர் வந்து மிரட்டுகிறார்கள், இதுவொரு புதிய டிரெண்டாக மாறிவருகிறது.

You'r reading புட்பாலில் விஜய் ஆட்டோகிராப்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை