Oct 28, 2019, 08:25 AM IST
தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆள்துளை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை உடனடியாக மூடப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். Read More
Oct 28, 2019, 08:16 AM IST
ஆழ்துளை கிணறில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு குழி தோண்டிய ரிக் இயந்திரம் பழுதடைந்தது. 2வது இயந்திரம் மூலம் மீண்டும் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. 4வது நாளாக மீட்பு பணி நீடிப்பது மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Oct 16, 2019, 13:35 PM IST
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை போன 28 கிலோ நகைகளில் இது வரை 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியுள்ளார். Read More
Oct 6, 2019, 09:01 AM IST
Trichy jewelery, lalitha jewelery robbery case, Trichy robbery, லலிதா ஜுவல்லரி கொள்ளை, திருச்சி நகைக்கடை கொள்ளை, திருச்சி லலிதா ஜுவல்லரி, முகமூடிக் கொள்ளை Read More
Oct 4, 2019, 09:19 AM IST
திருச்சி லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவன் போலீசாரிடம் சிக்கியிருக்கிறான். Read More
Oct 3, 2019, 09:44 AM IST
திருச்சி லலிதா ஜுவல்லரியில் வடமாநில கொள்ளையர்கள்தான் கொள்ளை அடித்து சென்றுள்ளனர் என்றும், அவர்களுக்கு உடந்தையாக ஜுவல்லரியைப் பற்றி நன்கு தெரிந்த சிலர் இருந்திருக்கலாம் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. Read More
May 1, 2019, 19:05 PM IST
திருச்சி விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் கோலாலம்பூரிலிருந்து வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான சுமார் 1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். Read More
Apr 24, 2019, 13:56 PM IST
திருச்சியில் கல்லூரி மாணவியை காதலிக்குமாறு மிரட்டி வந்த இளைஞருக்கு மகிளா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது Read More
Jan 19, 2019, 17:31 PM IST
2016 ஜூலை 30ம் தேதி மதியம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தில் திருச்சி சிவாவை கண்ணத்தில் அறைந்து கோபத்தை வெளிப்படுத்தினார் சசிகலா புஷ்பா. இந்தத் தாக்குதல் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இப்போது வரையில் சிவா பணம் தராமல் இருப்பதால் ஆட்களை அனுப்பி பஞ்சாயத்து பேசி வருகிறாராம் சசிகலா புஷ்பா. Read More
Dec 31, 2018, 13:48 PM IST
திருச்சி பெல் வளாகத்தில் புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற கோயில்கள் வளாகத்தில் இருப்பது போல் சிலை வைத்த இடத்தில் புத்தர் கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் என புத்த மதத்திற்கு மாறிய தொழிலாளர்கள் பிடிவாதமாக உள்ளனர்.முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read More