Dec 4, 2019, 18:33 PM IST
பாகுபலி படத்தையடுத்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் என்ற படம் மூலம் தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகமாகிறார் பாலிவுட் நடிகை அலியாபட் இவரும், சகோதரி ஷஹீன் பட் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். Read More
Oct 13, 2019, 22:27 PM IST
ரசிகர், ரசிகைகள் என தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியிருக்கும் நோட்டா, அர்ஜூன் ரெட்டி பட ஹீரோ விஜய் தேவரகொண்டாவுக்கு சில நடிகைகளுக்கும் கனவு நாயகனாக இருக்கிறார். Read More
Sep 18, 2019, 20:09 PM IST
பாகுபலி இயக்குநரின் அடுத்த படைப்பான ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஆலியா பாட் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஃபிட் ஆகும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஆலியா, சமீபத்தில் 70 கிலோ எடையை தூக்கி பயிற்சி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. Read More
Mar 24, 2019, 17:11 PM IST
இந்தாண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது . Read More