May 20, 2019, 10:39 AM IST
மே 23-ந் தேதிக்குப் பிறகு கர்நாடகத்தில் கட்சி மாற்றம் நிகழப் போவதாக மீடியாக்கள் வெளியிட்ட செய்தியால் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் அம்மாநில முதல்வர் குமாரசாமி . எங்களை விமர்சிக்க நீங்கள் யார்? என்று ஆவேசமடைந்துள்ள குமாரசாமி, தொடர்ந்து எதிரான செய்திகளை வெளியிட்டால், சட்டம் கொண்டு வந்து மீடியாக்களை கட்டுப்படுத்தப் போவதாகவும் மிரட்டல் பாணியில் தெரிவித்துள்ளார் Read More
Apr 30, 2019, 11:05 AM IST
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தேவாலயங்களில் குக்கர் குண்டு வைக்க சதித் தி்ட்டம் போட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Apr 26, 2019, 12:55 PM IST
விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்புகளையும் ஒப்பிடுவது தவறு என்று இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் Read More
Apr 24, 2019, 08:33 AM IST
இலங்கையில் சில தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் தப்பியிருக்க வாய்ப்புள்ளது. எனவே, மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெறலாம் என்றும், மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார் Read More
Sep 19, 2018, 19:01 PM IST
இக்காலத்தில் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை நோயினால் அவதியுருகின்றனர் இம்மாதிரியான கர்ப்பப்பை நோய்களை ஆரம்ப கால கட்டத்திலேயே அறிந்து அதற்கான சரியான சிகிச்சையை எடுக்கும் போது மருந்து மாத்திரைகளின் முலம் சரி செய்யப்படுகிறது Read More
Jun 14, 2018, 17:25 PM IST
UN reports on the inhuman attacks in india and also pakistan for attacks on civilians Read More
May 13, 2018, 07:47 AM IST
Nawaz sharif admitted that the Pakistan terrorists were the reason behind Mumbai attacks Read More
Apr 16, 2018, 12:32 PM IST
Ponnar attacks Sterlite Read More