Apr 3, 2019, 10:40 AM IST
கொல்கத்தாவை சேர்ந்த பிஜய் பால், வெயிலை சமாளிக்க தனது ஆட்டோவின் மேல் டாப்பில், புற்களை வைத்து தோட்டம் போல மாற்றியுள்ளார். Read More
Mar 29, 2019, 20:24 PM IST
அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளருக்கு சுயேட்சைகளுக்கு வழங்கப்படும் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் கேட்டுப் போராடிய குக்கர் சின்னமும் பல தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Read More
Feb 3, 2019, 14:33 PM IST
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு காக்கிச்சட்டை அணிந்து ஆட்டோ ஓட்டிச் செல்ல மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் குஷியாகினர். Read More
Oct 22, 2018, 08:49 AM IST
தனது மகள் ஐஸ்வர்யா வீட்டிற்கு பேரனை அழைத்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆட்டோ சவாரி செய்தார். Read More
Aug 11, 2018, 22:24 PM IST
சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையின் ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சி சேவைகள் தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Read More
Aug 11, 2018, 08:35 AM IST
பயணிகள் வசதிக்காக கார் மற்றும் ஷேர் ஆட்டோ சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Aug 6, 2018, 20:34 PM IST
மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் எதுவும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 6, 2018, 16:37 PM IST
செல்போனில் தானாக பதிவான பழைய உதவி எண்ணால் தகவல்கள் திருடப்படாது என ஆதார் அடையாள அட்டை ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Jul 10, 2018, 09:56 AM IST
அமித் ஷா வருகையால் தமிழகத்தில் தாமரை தானாக மலரும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். Read More
Jun 14, 2018, 22:17 PM IST
புது வகை சிறிய மாடல் கார்களுக்கான அனுமதியை இந்திய அரசாங்கம் இந்தியாவுக்காக அளித்துள்ளது. Read More