Jan 19, 2021, 19:01 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம், அப்போதைய அதிபர் ஒபாமா, டிரம்புக்கு விருந்தளித்தார். Read More
Jan 18, 2021, 20:38 PM IST
அமெரிக்க புதிய அதிபராக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பபடும் காணொலி காட்சியில், இந்திய வம்சாவளியினர் உருவாக்கிய பிரமாண்ட கோலங்கள், காட்சிப்படுத்தப்பட உள்ளது. Read More
Jan 18, 2021, 09:40 AM IST
அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்கும் நிலையில், நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு காரில் துப்பாக்கியுடன் வந்த மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது தலைநகரில் 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். Read More
Jan 17, 2021, 19:09 PM IST
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், நாட்டின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக அமெரிக்க வாழ் இந்தியர் சமீரா பசிலியை நியமித்துள்ளார். Read More
Jan 12, 2021, 09:29 AM IST
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்கவுள்ளார். டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வாஷிங்டனில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு, படைகள் குவிக்கப்படுகிறது. Read More
Jan 8, 2021, 09:20 AM IST
டிரம்ப் கெடுத்து வைத்துள்ள அமெரிக்க நீதித் துறையைச் சீர்படுத்துவதுதான் எனது முதல் பணி என்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
Jan 8, 2021, 09:23 AM IST
அமெரிக்க கேபிடல் கட்டிடத்தில் நடந்த தனது ஆதரவாளர்களின் வன்முறைச் செயல்களுக்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். 12 நாட்களில் பதவியிழக்கும் டிரம்ப், ஆட்சியை ஒப்படைக்கத் தயாராகியுள்ளார் Read More
Dec 23, 2020, 09:25 AM IST
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அதிகாரிகளாக 2 இந்திய அமெரிக்கர்களை புதிய அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர். Read More
Dec 15, 2020, 09:58 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு 306 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும், டிரம்ப்புக்கு 232 வாக்குகளும் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, ஜன.20ல் ஜோ பிடன் பதவியேற்கிறார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
Dec 4, 2020, 13:53 PM IST
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் ஜோ பிடன், முன்பு ஒபாமா நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களை மீண்டும் தெரிவு செய்துள்ளார். Read More