Aug 29, 2020, 12:34 PM IST
உலகம் முழுவதும் பரபரப்பாக ஓடிய ஹாலிவுட் படமான பிளாக் பாந்தரி ல் நாயகனாக நடித்தவர் சாட்விக் போஸ்மேன் (43). கெட் ஆன் அப், 42 கேப்டன் அமெரிக்கா உள்பட பல ஹாலிவுட் படங்களில் இவர் நடித்துள்ளார். Read More
Jan 2, 2020, 02:06 AM IST
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கிடையே, 9 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. Read More
Apr 11, 2019, 15:45 PM IST
இந்திரா காந்தி பேரன் வருண் காந்தி ரூ.38 ஆயிரம் தொலைபேசி கட்டணம் பாக்கி வைத்து இருப்பதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சின்ன மருமகள் மேனகா காந்தியும், மேனகாவின் மகன் வருண் காந்தியும் பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். Read More
Apr 9, 2019, 07:29 AM IST
எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானி நிலுவை தொகையை கொடுக்காமல் இழுத்தடித்த வழக்கில், உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் தவறான தகவலை பதிவு செய்த பணியாளர்கள் 2 பேரை பணிநீக்கம் செய்து, அவர்களை கைது செய்ய தலைமை நீதிபதி உத்தரவி்ட்டார். Read More
Feb 20, 2019, 11:49 AM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாவிட்டால் சிறைத் தண்டனை விதிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். Read More
Nov 22, 2018, 19:44 PM IST
கஜா புயலால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், படத்திற்கான எந்த புரமோஷனையும் செய்யாதீர்கள் என அஜித் கட்டளையிட்டுள்ளார். Read More
Sep 8, 2018, 08:49 AM IST
குஜராத்தில் 13 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ஹர்திக் பட்டேலின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More
Sep 3, 2018, 09:20 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Aug 23, 2018, 10:55 AM IST
திருச்சி முக்கொம்பு மேலணை மதகு உடைந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Aug 23, 2018, 09:51 AM IST
பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான குல்தீப் நய்யார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். Read More