Sep 30, 2020, 13:22 PM IST
திரிஷ்யம் 2 படத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகை மீனா கொரோனா கவச உடையணிந்து சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். Read More
Sep 27, 2020, 13:47 PM IST
தமிழ்நாட்டில் ஒரு தேசிய கட்சியில் இருக்கும் முன்னணி தமிழ் நடிகை இன்னும் ஒருசில தினங்களில் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Aug 18, 2020, 14:54 PM IST
அதிமுக முன்னாள் எம்.பி. லட்சுமணன், இன்று திமுகவில் சேர்ந்தார் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிலும் தேர்தல் ஜுரம் தொடங்கி விட்டது. 2021ம் ஆண்டு மே மாதம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அதிமுகவிலும், திமுகவிலும் உட்கட்சிப்பூசல்களை சரிசெய்யும் பணியிலும், கூட்டணிக்காக ரகசியப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Jul 20, 2019, 16:10 PM IST
மே.இந்திய தீவுகளுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள தொடரில் இருந்து தோனி விலக உள்ளதாகவும் அடுத்த இரு மாதங்களுக்கு ராணுவத்திற்காகப் பணியாற்ற இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Jul 13, 2019, 12:43 PM IST
பெண் அதிகாரி குளிக்கும் போது கேமரா வைத்து படம்பிடிக்கத் திட்டமிட்ட அறநிலையத் துறை இணை ஆணையர் பச்சையப்பன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். Read More
Apr 24, 2019, 14:01 PM IST
டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராததைக் கண்டித்து காங்கிரசில் இணைந்துள்ளார் Read More
Apr 3, 2019, 11:48 AM IST
தொலைபேசி எண்கள் குறித்த தகவலுக்கான ட்ரூகாலர் செயலியும் (Truecaller app), பேருந்து பயணச்சீட்டு முன்பதிவுக்கான ரெட்பஸ் செயலியும் (Redbus)இணைந்து இயங்க உள்ளன. அதன்படி ட்ரூகாலர் செயலியின் பணம் செலுத்துதல் பிரிவில் ரெட்பஸ் சிறுசெயலியாக (Mini app) சேர்க்கப்பட்டுள்ளது. Read More
Feb 27, 2019, 13:37 PM IST
பாமக துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித், தினகரன் முன்னிலையில் அம முகவில் இணைந்தார். Read More
Dec 25, 2018, 15:30 PM IST
மின்னஞ்சல் என்றாலே ஜிமெயில் (Gmail) என்ற அளவுக்கு அது அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டாலும் யாஹூ, ஹாட்மெயில் போன்ற வேறு நிறுவனங்களிலும் சிலர் மின்னஞ்சல் கணக்கை வைத்திருப்பர். ஏற்கனவே வேறு நிறுவனங்களில் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி வந்தோர், புதிதாக ஜிமெயில் கணக்கொன்றையும் பயன்படுத்த தொடங்கியிருப்பர். Read More
Dec 9, 2018, 13:49 PM IST
பயனர்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய 22 செயலிகளை கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து அழித்துள்ளது. Read More