Aug 9, 2019, 21:23 PM IST
வேலூர் மக்களவை தொகுதியில் மது குடிப்போர் சங்கத் தலைவர் செல்லப்பாண்டியனுக்கு 2530 வாக்குகள் கிடைத்துள்ளது. Read More
Jul 10, 2019, 10:08 AM IST
மதுவும், பெட்ரோலும்தான் தமிழக அரசுக்கு 48 சதவீத வரி வருவாயை ஈட்டித் தருகிறது. மது விற்பனை மற்றும் பெட்ரோல், டீசல் விற்பனை மீதான வாட் வரி மூலம் கடந்த ஆண்டில் ரூ.42 ஆயிரத்து 414 கோடி வருவாய் கிடைத்துள்ளது. Read More
Jul 5, 2019, 11:20 AM IST
தமிழகத்தில் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது அதன் விற்பனையில் இருந்து தெரிகிறது. கடந்த ஓராண்டில் மது விற்பனை வரிகளுடன் சேர்த்து ரூ31,157 ேகாடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 4, 2019, 19:27 PM IST
டாஸ்மாக் சரக்கு குடிப் போர்,அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும் என்றும், அளவாக குடித்தால் பிரச்னை ஏதுமில்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். Read More
Jun 19, 2019, 09:21 AM IST
குடிகாரர்களுக்கு ஒரு கெட்ட செய்தி. டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் குறையப் போகிறதாம். சரக்கு விலை உயரப் போகிறதாம் Read More
Apr 22, 2019, 07:56 AM IST
உத்தர பிரதேசத்தில் அரசு அலுவலகத்தில் மது குடித்து ஜாலியாக இருந்த 3 அதிகாரிகளை அம்மாநில அரசு அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. Read More
Apr 7, 2019, 21:42 PM IST
பசியில் அழுத பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுக்காமல் தந்தை செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Feb 5, 2019, 19:38 PM IST
மதுக்கடைகளை எப்பத்தான் மூடப் போறீங்க? என்று மு.க.ஸ்டாலின் நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் கிராமத்துப் பெண் அப்பாவியாக கேள்வி கேட்டு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார். Read More
Dec 8, 2018, 13:39 PM IST
திண்டுக்கல்லில் மது குடித்து இருவர் பலியான சம்பவத்தில், தொழில் தொழில் போட்டி காரணமாக, மதுவில் விஷம் கலந்து இருவரை கொலை செய்தது தெரியவந்தது. Read More
Jul 10, 2018, 22:34 PM IST
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறாத டாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. Read More