Feb 7, 2021, 14:43 PM IST
நடிகை மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, அங்கு அதிக படங்கள் நடித்திருந்தாலும், அவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, இங்கு அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. Read More
Feb 7, 2021, 09:10 AM IST
விவசாயிகள் போராட்டம் குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து பிரபல மலையாள நடிகர் மோகன்லாலிடம் கருத்து கேட்டபோது நோ கமென்ட்ஸ் என்று கூறினார். Read More
Feb 5, 2021, 20:04 PM IST
மோகன்லால் மீனா மலையாளத்தில் நடித்த படம் த்ரிஷ்யாம். ஜீத்து ஜோசப் இயக்கினார். இப்படம் வெளியாகி வெற்றி பெற்றதையடுத்து அதை தமிழில் ரீமேக் செய்ய முடிவானது. Read More
Jan 26, 2021, 10:15 AM IST
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அட்ராங்கி ரே இந்தி படத்தில் நடித்தார் தனுஷ். இதற்காக ஆக்ரா சென்று தாஜ்மகாலில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதற்கிடையில் கர்ணன் படத்தில் நடித்தார். அடுத்த கட்டமாக அவர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். Read More
Jan 22, 2021, 11:34 AM IST
ரசிகர்கள் அனைவரும் சினிமா பார்ப்பதற்கு தியேட்டர்களுக்கு வரவேண்டும். நலிந்து கொண்டிருக்கும் இந்த தொழிலை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். Read More
Jan 21, 2021, 12:00 PM IST
தமிழில் ஜெயம், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன், வேலைக்காரன் என வரிசையாக வெற்றிப் படங்களை இயக்கியவர் மோகன் ராஜா. இவர் அடுத்து ஜெயம் ரவியை வைத்துத் தனி ஒருவன் 2ம் பாகம் இயக்க எண்ணியிருந்தார். Read More
Jan 21, 2021, 11:17 AM IST
கடந்த 2019ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது சூரியாவின் 39 படமாக உருவாகவிருந்தது. எதிர்பாராத விதமாகச் சிவாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. Read More
Jan 8, 2021, 12:51 PM IST
தமிழக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்களை நியமித்தது. அது தொடர்ந்து ஏற்கனவே கசிந்து கொண்டு இருக்கும் உட்கட்சி பூசல், பூதாகரமாக வெடித்துள்ளது. Read More
Jan 8, 2021, 11:53 AM IST
கொச்சியில் உள்ள நடிகர் மம்மூட்டியின் வீட்டுக்கு மோகன்லால் விருந்து சென்றார். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தமிழ் சினிமாவில் கமலும், ரஜினியும் போல மலையாள சினிமாவில் மம்மூட்டியும், மோகன்லாலும் சூப்பர் நடிகர்களாக உள்ளனர். Read More
Jan 7, 2021, 15:13 PM IST
பருத்தி வீரன் ஹீரோயின் பிரியாமணி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் ஒரு ரவுண்டு வந்து விட்டார். கன்னட பட தயாரிப்பாளரும் தனது பாய்ஃபிரண்டுமான முஸ்தபா ராஜுவை மணந்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். Read More