Sep 27, 2020, 13:55 PM IST
நாங்குநேரி அருகே வீடு புகுந்து மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாய் -மகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 27, 2020, 13:18 PM IST
நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூர் தீன் நகரில் திருநங்கையர்கள் வாழ்வு முன்னேற்றத்திற்காக ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்டத்தின் Read More
Sep 26, 2020, 16:58 PM IST
நெல்லை தச்ச நல்லூர் நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் . இவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார் . இவரது மனைவி வடிவு, இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. வடிவுக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. Read More
Jan 11, 2020, 08:18 AM IST
ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியிருக்கிறார். Read More
Jan 7, 2020, 12:11 PM IST
பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. சார்பில் கடந்த வாரம் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார் Read More
Jan 2, 2020, 10:00 AM IST
சிலர் திருப்திக்காக நெல்லை கண்ணனை உடல் நலம் குன்றியிருக்கும் பொழுது சிறைப்படுத்தியதற்கு தமிழர்களின் கடும் வன்மத்தையும், வரலாற்றுப் பெரும் பழியைச் சுமக்க நேரிடும் எனத் தமிழக அரசை எச்சரிக்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார். Read More
Jan 2, 2020, 09:49 AM IST
நெல்லை கண்ணன் விவகாரத்தில் காவல்துறை காட்டிய பொறுப்புணர்வும், கடமையுணர்வும் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் விவகாரங்களில் காணாமல் போனது ஏன்? என்று எஸ்.டி.பி.ஐ. கேள்வி எழுப்பியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: Read More
Jan 2, 2020, 09:34 AM IST
பிரதமா் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். Read More
Jul 29, 2019, 09:34 AM IST
நெல்லையில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை வழக்கில் அதிரடி திருப்பமாக திமுக பெண் நிர்வாகியின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Jun 3, 2019, 22:43 PM IST
நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அ.ம.மு.க. நிர்வாகிகள் கட்சி மாறத் தொடங்கி விட்டார்கள். நெல்லையில் கட்சியினர் கூண்டோடு, அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி விட்டார்கள் Read More