Apr 22, 2019, 12:12 PM IST
ஒடிசாவில் ஆளும் பிஜேடி கட்சி வேட்பாளரின் பண்ணை வீட்டை சோதனையிடச் சென்ற தேர்தல் அதிகாரிகள் மீது அக்கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரிகள் பலத்த காயமடைந்தனர் Read More
Apr 12, 2019, 11:29 AM IST
ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் மிரட்டியதால் அங்குள்ள சுமார் 15 வாக்குச்சாவடிகளில் ஒருத்தர் கூட வந்து ஓட்டு போடவில்லை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read More
Mar 19, 2019, 22:07 PM IST
ஒடிசாவில் லான்ஜிகர் பகுதியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். Read More
Jan 15, 2019, 22:16 PM IST
எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவிக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 12) பள்ளி விடுதியில் குழந்தை பிறந்தது. அக்குழந்தை ஞாயிறன்று உயிரிழந்தது. இது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Sep 10, 2018, 18:51 PM IST
ஒடிசா மாநிலத்தில் பெண்கள் விடுதி ஒன்றினுள் நல்ல பாம்பு புகுந்தது. Read More
Sep 1, 2018, 10:27 AM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை டுடீ சந்துக்கு ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்னாயக். Read More
Aug 16, 2018, 20:40 PM IST
கேரளாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள கேரளவிற்கு ரூ.5 கோடி நிவாரண நிதியை ஒடிசா அரசு வழங்கியது. Read More
Jun 18, 2018, 10:28 AM IST
சிகிச்சைக்கு பிறகு சுய நினைவுக்கு வந்த பிஸ்வால் பிரதமர் மோடியை சந்தித்து வாக்குறுதியை நினைவூட்டாமல் சொந்த ஊருக்கு திரும்ப மாட்டேன் Read More
May 7, 2018, 17:06 PM IST
சேலம் சென்னை புதுச்சேரிக்கு புதிதாக விமான சேவையை தொடங்கியது ஏர் ஒடிஷா இச்சேவை வரும் ஜுன் 15 ஆம் தேதி முதல் தொடங்கிறது. Read More
Mar 21, 2018, 09:27 AM IST
The youngest victim died of cell phone explode in Odisha Read More