Jan 26, 2019, 19:31 PM IST
மதுரைக்கு நாளை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Jan 26, 2019, 12:52 PM IST
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்தே தீருவோம் என்பதில் பாஜக அடம்பிடித்து வருகிறது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவரிடம் நேற்று கூட மிகப் பெரும் தொகையை முன்வைத்து பாஜக பேரம் பேசியதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jan 17, 2019, 12:41 PM IST
ஆபரேசன் தாமரை 2.0 முயற்சியை தொடர்ந்தால் பூமராங்காகி பா.ஜ.க.வை வீழ்த்தும். ஒரு பங்குக்கு ரெண்டு பங்கு திருப்பி அடிப்போம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jan 9, 2019, 14:26 PM IST
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அவருக்கு வரும் 17ம் தேதி முக்கிய அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. இந்த சிகிச்சை நல்லபடியாக நடக்க வேண்டும் என கோவில் கோவிலாக வேண்டிக் கொண்டிருக்கிறாராம் பிரேமலதா. Read More
Sep 1, 2018, 22:10 PM IST
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையாக செய்யாததால், 10 லட்சம் இழப்பீடு கோரி, பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. Read More
Jun 6, 2018, 08:13 AM IST
ஆப்ரேஷன் புளூ ஸ்டாரின் 34 நினைவுதினத்தையொட்டி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோயில் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  Read More
May 16, 2018, 17:50 PM IST
கர்நாடகாவில் ஆட்சியை அமைக்க ஆப்ரேசன் கமலா 2 என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகின்றது. Read More
Mar 29, 2018, 09:27 AM IST
இந்த ஆபரேஷனில் ரஜினி, கமல் இல்லை - நடிகர் சிவாஜி அடுத்த அதிரடி Read More
Mar 23, 2018, 19:52 PM IST
தென்னிந்தியாவில் பாஜக காலூன்ற சதி திட்டம் - நடிகர் அம்பலப்படுத்திய பரபரப்பு தகவல்கள் Read More
Mar 12, 2018, 08:06 AM IST
Rescue operation swiftness of forest fires Read More