Jan 7, 2019, 15:37 PM IST
தமது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் மேற்குலக நாடுகளின் இராஜதந்திர தூதரகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jan 6, 2019, 13:22 PM IST
அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள, இலங்கையின் முன்னாள் தூதுவரிடம் இருந்து, ராஜபக்ச ஆட்சிக்கால இரகசியங்களைக் கறக்கும் முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Dec 7, 2018, 10:19 AM IST
கேரளா நம்பூதிரிகள் கொழும்பில் மகிந்த ராஜபக்சேவின் மாளிகையில் விடிய விடிய பூஜைகள் நடத்தியிருப்பதும் இதனைத் தொடர்ந்து மந்திரகோலை கையில் பிடித்தபடி ராஜபக்சே வலம் வருவதும் தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் பீதியை கிளப்பியுள்ளது. Read More
Dec 2, 2018, 09:31 AM IST
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவு இன்று நள்ளிரவு வாபஸ் பெறப்படுகிறது. மேலும் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Oct 27, 2018, 07:26 AM IST
இலங்கை அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம் காரணமாக முன்னாள் அதிபர் ராஜபக்சே அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். Read More
Sep 10, 2018, 21:53 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து இந்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார். Read More
Feb 4, 2018, 08:27 AM IST
நீதிமன்றத்தின் பிடியில் ராஜபக்‌சே! - ஊழல்களை விசாரிக்க உத்தரவு Read More