Sep 6, 2020, 16:23 PM IST
உலகம் முழுவதும் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்திய கணக்கின் படி 180க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 பில்லியன் பேர் இதை பயன்படுத்தி வருகின்றனர். Read More
Sep 4, 2020, 11:14 AM IST
இந்நிலையில் கடந்த 1993ல் சவுதியில் உள்ள கத்தீஃப் என்ற மருத்துவமனையிலிருந்து ஒரு ஆண் குழந்தையைத் திருடினார். இதன் பின்னர் 1999ல் தமாம் மருத்துவமனையிலிருந்து மேலும் 2 ஆண் குழந்தைகளைத் திருடினார். இந்த இரு மருத்துவமனைகளுக்கும் நர்ஸ் வேடத்தில் சென்று தான் இவர் குழந்தைகளைத் திருடினார் Read More
Sep 1, 2020, 19:19 PM IST
சமீப காலமாக சவுதியின் பாதுகாப்பு அமைச்சகத்தில் முறையற்ற பரிவர்த்தனைகள் நடந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. Read More
Aug 25, 2020, 17:57 PM IST
சவுதி அரேபியா உட்பட வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு உள்ளனர். ஏற்கனவே சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் வாசிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Read More
Oct 29, 2019, 14:38 PM IST
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு நேற்று(அக்.28) சென்றார். Read More
Oct 17, 2019, 12:54 PM IST
சவுதி அரேபியாவில் கனரக வாகனத்தின் மீது படுவேகமாக வந்து மோதிய டீலக்ஸ் பஸ் தீப்பற்றியது. இந்த விபத்தில் 35 பேர் உடல் கருகி பலியாயினர். Read More
Sep 19, 2019, 13:04 PM IST
சவுதி எண்ணெய் கிடங்குகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பின்னணியில் ஈரான் உள்ளதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. Read More
Sep 18, 2019, 11:51 AM IST
சவுதி அரேபியாவில் உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆலை மீது நடந்த தாக்குதலால், கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. தற்போது அதை சரிசெய்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் நிலைமை சீரடையும் என்றும் சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. Read More
Apr 17, 2019, 18:47 PM IST
சவுதி அரேபியாவில் கொலை குற்ற வழக்கில் கைதான 2 இந்தியர்களின் தலை துண்டிக்கப்பட்டது Read More
Apr 4, 2019, 05:07 AM IST
சவுதி அரேபியாவில் அணு உலை அமைக்கும் பணி இன்னும் சில மாதங்களில் நிறைவடைந்து விடும் என்பது செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால், பாதுகாப்பு குறித்து பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது சவுதி. Read More