Feb 24, 2021, 16:50 PM IST
அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. போப் 1 ரன்னுடனும், ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் Read More
Feb 24, 2021, 09:56 AM IST
கடந்த சில நாட்களாக நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் உள்ளது. சில வெளிநாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. Read More
Feb 16, 2021, 13:04 PM IST
சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 4வது நாளிலேயே இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளது. Read More
Feb 15, 2021, 13:58 PM IST
இரண்டாவது இன்னிங்சில் 6வது விக்கெட்டை இழந்த பின்னர் அஷ்வினுடன் இணைந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் விராட் கோஹ்லி 62 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More
Feb 15, 2021, 11:49 AM IST
காலையிலேயே இந்தியாவுக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் பறிபோன நிலையில் 7வது விக்கெட்டுக்கு கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த அஷ்வின் அதிரடியாக ஆடி வருகிறார். உணவு இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Feb 15, 2021, 11:07 AM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாளான இன்று இந்தியாவுக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் சரிந்தன. இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.இந்தியா 2-வது இன்னிங்சில் இன்று 1 விக்கெட் இழப்புக்கு 54 என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கியது. Read More
Feb 14, 2021, 17:06 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் 2வது நாளில் இன்று இந்தியா ஆட்ட நேர முடிவில் 2வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Feb 14, 2021, 14:37 PM IST
இங்கிலாந்து அடுத்தடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது. தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Feb 14, 2021, 11:45 AM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் பரபரப்பு தொடங்கி விட்டது. இன்று 2வது நாளில் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கும் அடிமேல் அடி கிடைத்து வருகிறது. Read More
Feb 14, 2021, 10:53 AM IST
இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். Read More