Sep 4, 2020, 13:35 PM IST
உலகில் யாருக்காவது தங்களது சொந்த மரணத்தைப் பற்றியோ, இறுதிச் சடங்கை பற்றியோ நினைத்துப் பார்க்க தோன்றுமா? கனவிலும் கூட அப்படி யாருக்கும் நினைத்துப்பார்க்க தோன்றாது. Read More
Sep 1, 2020, 12:49 PM IST
1948ல் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது மத்திய கிழக்கு பகுதியில் உள்ள வளைகுடா நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இஸ்ரேலை ஒரு தனிநாடாக அவை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இஸ்ரேலுடன் அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. ஆனால் 1979ல் எகிப்தும், 1994ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன. Read More
Aug 31, 2020, 13:45 PM IST
பெண்களுக்கு மட்டும் தான் பெரும்பாலும் அலுவலகங்களில் சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. Read More
Aug 31, 2020, 13:00 PM IST
சட்டீஸ்கர் மாநிலம் ஆம்தர்ஹா பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (42). கடந்த 2005ல் உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் இவருக்கு ஆயுள் சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர் அம்பிகாபூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். Read More
Aug 28, 2020, 19:47 PM IST
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் ராபர்ட் டபோய்சின் (55). இவர் அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 1983ல் டாம்பா என்ற இடத்தில் ஒரு இளம்பெண் கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்து வந்தனர். Read More
Aug 27, 2020, 21:50 PM IST
மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் மன இறுக்கம் ஏற்படுமாம்.... மனிதர்கள் தங்களது மன இறுக்கத்தைப் போக்க மது அருந்துவது, புகை பிடிப்பது என பல்வேறு போதை வழிகளைக் கையாளுகின்றனர். ஆனால் விலங்குகள் என்ன செய்யும்....? போலந்து நாட்டில் வார்சோ என்ற மிருகக்காட்சி சாலை உள்ளது. Read More
Aug 26, 2020, 19:44 PM IST
சுஷ்மிதா சின்ஹா ஒரு சமூக வலைதள பிரபலர் மற்றும் யூடுப் சேனல் நடத்துபவர். அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக வீடியோ வெளியிடுவர். Read More
Aug 22, 2020, 12:10 PM IST
இதற்கிடையே 2 வயது சிறுமி தனுஷ்காவின் உடல் உட்பட பல உடல்களை மீட்க உதவிய குவி நாயை கேரள போலீசின் துப்பறியும் நாய் பிரிவில் சேர்க்கலாமா என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வந்தனர். Read More
Jun 1, 2019, 16:14 PM IST
இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக #StopHindi imposition என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது Read More
May 30, 2019, 13:46 PM IST
துபாய் தமிழர் ஒருவர் ஆரம்பித்து வைத்த நேசமணி ஹேஸ்டேக், ட்விட்டரில் படுவேகமாக டிரெண்டிங் ஆகி வருகிறது. இது மோடி சர்க்கார் 2 என்ற ஹேஸ்டேக்குடன் போட்டி போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது Read More