Dec 24, 2018, 17:20 PM IST
மன்னார்குடி மற்றும் விருத்தாசலத்தில் அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவர் திவாகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் இருவேறு நிகழ்வுகள் மூலம் ஆயிரக்கணக்கானோரை திரட்டி தங்களது பலத்தை வெளிப்படுத்தினர். Read More
Dec 4, 2018, 10:37 AM IST
தைலாபுரம் தோட்டத்தை தரைமட்டாக்குவேன் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து பாமகவுக்கும் தவாகவுக்கும் இடையேயான சமூக வலைதள மோதல்கள் உக்கிரத்தை அடைந்துள்ளன. Read More
Dec 3, 2018, 20:05 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்யும் வரை வரும் 7-ந் தேதி முதல் சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளார். Read More
Dec 3, 2018, 13:22 PM IST
தாம் ஜாதிய அரசியலை கையில் எடுக்க நினைத்தால் பாமக நிறுவனர் ராமதாஸ் காணாமல் போய்விடுவார்; தைலாபுரம் தோட்டத்தை அரை மணிநேரத்தில் தரைமட்டமாக்குவேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாக வெளியான செய்திகள் பாமகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வேல்முருகனை கடுமையாக பாமகவினர் விமர்சித்து வருகின்றனர். Read More
Dec 1, 2018, 11:33 AM IST
பேரழிவுத் திட்டங்கள் உள்பட தொழிற்திட்டங்கள் எதற்கும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி தேவையில்லை என்பது மக்களை அழிக்கத் தயாராவதன்றி வேறென்ன? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Nov 28, 2018, 14:49 PM IST
மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக வழக்கு தொடர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். Read More
Nov 26, 2018, 11:43 AM IST
வடதமிழகத்தை தங்களது கோட்டையாக கருதி வரும் பாமகவுக்கு செக் வைக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் கை கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. Read More
Jun 13, 2018, 14:16 PM IST
ஜாமீன் கேட்டு வேல்முருகன் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது Read More
Apr 28, 2018, 13:39 PM IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல கட்சியினர் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Apr 18, 2018, 16:58 PM IST
நிர்மலா தேவியுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த தாத்தா யார்? - வேல்முருகன் Read More