Apr 5, 2019, 07:40 AM IST
லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் மாணவரை ‘தாலிபான்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜக்கி வாசுதேவ். அதற்கான, மன்னிப்பு விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். Read More
Oct 18, 2018, 10:05 AM IST
நான் நோய்க்கு இரையாகித் துன்பம் அனுபவிக்கப் பிறக்கவில்லை ஆரோக்கியமாக இருந்து ஆனந்தத்தை அனுபவிக்கவே பிறந்தேன் Read More
Oct 2, 2018, 09:16 AM IST
இவ்வாசனம் செய்வது மிக எளிது. மூளை வளர்ச்சி குறைந்து காணப்படும் குழந்தைகளுக்கு இவ்வாசனம் நற்பலனைத் தரும் Read More
Sep 22, 2018, 09:43 AM IST
மனிதனுக்கு எவ்வளவு சிக்கல் இரூந்தாலும் மனிதளவில் வாடி வதைக்கக்கூடிய ஒன்றுதான் மலச்சிக்கல். எவ்வளவு நேரம் கழிப்பறையில் அமர்ந்தாலும் இதற்கான தீர்வு கிடையாது. இனி பயமில்லை இக்காகாசனம் உங்கள் மலச்சிக்கலைப் போக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தினமும் காலை மாலை என செய்து பாருங்கள். பிறகு தெரியும் வித்தியாசம். Read More
Jun 21, 2018, 09:54 AM IST
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று முதல் வரும் 24ம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் நடைபெறுகிறது. Read More
Jun 21, 2018, 09:17 AM IST
டேராடூனில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று யோகாசன பயிற்சிகை செய்து அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார். Read More
Jun 19, 2018, 08:20 AM IST
டேராடூனில் பிரதமர் மோடி பங்கேற்கும் யோகா நிகழ்ச்சிக்காக அப்பகுதிகளை தூய்மை படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  Read More
May 26, 2018, 18:24 PM IST
வளைகுடா தமிழர் குழு சார்பில் யோகா மற்றும் ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கு நாளை நடைபெறுகிறது. Read More